மன்னார்குடியில் ஸ்டார் விற்பனை மும்முரம்

மன்னார்குடியில் ஸ்டார் விற்பனை மும்முரம்;

Update: 2022-12-24 18:45 GMT

இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் ஸ்டார் மற்றும் நட்சத்திர அலங்காரத்தை அனைவரும் வீட்டு வாசலில் தொங்கவிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி மன்னார்குடி கடைத்தெருக்களில் ஸ்டார் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. இதனை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்