இறந்து கரை ஒதுங்கிய நட்சத்திர மீன்கள்

நட்சத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.

Update: 2022-08-10 17:28 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் டால்பின், ஆலிவர் ரெட்லி ஆமைகள் போன்ற அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று வேதாரண்யம் அருகே மணியன் தீவு கடற்கரையில் அரிய வகை நட்டத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. 

Tags:    

மேலும் செய்திகள்