விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீர்

விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியது.

Update: 2022-09-02 18:29 GMT

கரூரில் பெய்த பலத்த மழையின் காரணமாகவும், காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்காலும் கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் பகுதியில் கோரை பயிர் விவசாய நிலத்தில் புகுந்த தண்ணீரை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்