தேங்கி நிற்கும் மழைநீர்

மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

Update: 2023-04-30 20:17 GMT

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் பெய்த மழையினால் ரெயில்வே மேம்பாலம் அருகில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்