எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சோமரசம்போட்டை அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-04 19:40 GMT

சோமரசம்பேட்டை, ஜூலை.5-

சோமரசம்போட்டை அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி

சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் சிட்டி 3-வது தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 44). இவரது மகள் நிரஞ்சனா (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிரஞ்சனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சோமசரம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்