மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

மாமரத்தில் பூச்சிகளின் தாக்கத்தில் கட்டுப்படுத்த விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2023-02-07 18:45 GMT

எஸ்.புதூர் ஒன்றியத்தில் சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் மாமரங்கள் உள்ளன. தற்போது மாம்பழம் சீசன் தொடங்க உள்ள நிலையில் மாமரத்தில் பூக்கும் பூ, பூச்சி தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும், நல்ல காய்ப்பு திறன் அதிகரிக்கவும் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்