மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி

வேப்பனப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2023-03-01 18:45 GMT

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளியில் காவல்துறை சார்பில் சிறுவர் மனமகிழ் மன்றம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், தனசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் கலீல் மற்றும் பொதுமக்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்