போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

Update: 2022-07-24 15:27 GMT


வெள்ளகோவிலில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மேற்பார்வையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவை வெளிகாட்டும் வகையில் அனைத்து மத பொதுமக்களும் வெள்ளகோவில் போலீசாரும் இணைந்து சேர்ந்து நேற்று கைப்பந்து போட்டி விளையாடினர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பரிசுகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்