கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-01-20 19:08 GMT

தை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்