சாயாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான செய்தனர்

Update: 2023-01-30 18:45 GMT

பூம்புகார்:

பூம்புகார் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வில்லேந்திய வேலவர் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நேற்று தை மாத கார்த்திகையையொட்டி பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்