முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு

முருக்கம்பட்டு கிராமத்தில் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2023-09-10 16:29 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து, படையல்போட்டு, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்