கந்தபுரம் சாய்ராம் கோவிலில் சிறப்பு வழிபாடு

கந்தபுரம் சாய்ராம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2023-02-06 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு விநாயகர், சாய்ராம் பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், மங்கள ஆரத்தி அலங்கார வழிபாடு நடந்தது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம், அலங்காரம் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்று வழிபாடு நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்