சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
பிரதோஷத்தையொட்டி போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சிவபெருமான் பாதாம் பருப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.