மாப்பிள்ளை சாமிக்கு சிறப்பு பூஜை

மாப்பிள்ளை சாமிக்கு சிறப்பு பூஜை

Update: 2023-05-14 18:45 GMT

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோவிலில் மாப்பிள்ளை சாமிக்கு நேற்று சித்திரை மாத கடைசி ஞாயிறு இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி மாப்பிள்ளைசாமிக்கு மலர்மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்