இஸ்கான் கோவிலில் சிறப்பு பூஜை

தேன்கனிக்கோட்டையில் இஸ்கான் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-09-04 17:30 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் இஸ்கான் கோவில் உள்ளது. இங்கு ராதாராணி ஜென்மாஸ்டமியை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணர், பலராமருக்கு சிறப்பு பூஜைகள், அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கீர்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முரளி ராம்தாஸ் பிரபு செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்