காலபைரவருக்கு வடை மாலை அலங்காரம்
போடியில் காலபைரவருக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது.
போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்பசுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தபோது எடுத்த படம்.