சப்தரிஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

சப்தரிஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-01-16 20:06 GMT

லால்குடி:

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் உத்தராயன புண்ணியகாலமான தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அன்று காலையில் நடராஜருக்கு அபிஷேகமும், இரவில் பஞ்சமூர்த்தி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்