தொண்டி
தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி உந்தி பூத்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாளுடன் உந்தி பூத்த பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.