வேளுக்குடி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

வேளுக்குடி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-12-10 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வடமாலை, அருகம்புல் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்