அரசுக்கு செலுத்த வேண்டிய குறை முத்திரை தீர்வுக்கான சிறப்பு முனைப்பு இயக்க கூட்டம்

ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய குறை முத்திரை தீர்வுக்கான சிறப்பு முனைப்பு இயக்க கூட்டம் நடந்தது.

Update: 2023-02-21 09:14 GMT

ஆரணி

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய குறை முத்திரை தீர்வு காண சிறப்பு முனைப்பு இயக்க கூட்டம் நடந்தது.

வேலூர் தனித்துறை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ஜெ. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் சார்பதிவாளர்கள் தேவசிகாமணி (ஆரணி) சித்ரா (களம்பூர்) சிவசங்கரி (சேத்துப்பட்டு) மற்றும் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

200 நபர்களுக்கு ஏற்கனவே முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட 200 பேர் உள்பட கலந்து கொண்டனர்.

---

Image1 File Name : S__VIJAYAKUMAR-15679251.jpg

----

Reporter : S. VIJAYAKUMAR Location : Vellore - ARANI

Tags:    

மேலும் செய்திகள்