எழுதுபொருட்களால் சிறப்பு அலங்காரம்
எழுதுபொருட்களை வைத்து சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. .
தேர்வுகளில் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் விருதுநகர் வாலசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பேனா, பென்சில், ேநாட்டுக்கள், பரீட்சை அட்டை உள்ளிட்ட எழுதுபொருட்களை வைத்து அந்த சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.