வடை மாலையுடன் ஆஞ்சநேயர்

வடை மாலையுடன் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.

Update: 2023-02-21 18:45 GMT

தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அங்குள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வடைமாலை சாத்தப்பட்டது. வடைமாலை அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர்.

Tags:    

மேலும் செய்திகள்