சிறப்பு அலங்காரம்

சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

Update: 2023-02-07 19:06 GMT

தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி- தெய்வானையுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

Tags:    

மேலும் செய்திகள்