விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-09 19:00 GMT

திருச்சுழி, 

திருச்சுழி பகுதிகளில் உள்ள பி.தொட்டியாங்குளம், குலசேகரநல்லூர், சித்தலக்குண்டு, தமிழ்பாடி, கல்லூரணி, சவ்வாஸ்புரம், ம.ரெட்டியபட்டி, திருச்சுழி திருமேனிநாதர் ஆகிய கோவில்களில் சங்கடஹரசதுர்த்தி விழா நடைபெற்றது.முன்னதாக விநாயகருக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்