தென்மண்டல அளவிலான யோகாசன போட்டி

தென்மண்டல அளவிலான யோகாசன போட்டி நடந்தது.

Update: 2023-03-05 21:21 GMT

தென்மண்டல அளவிலான யோகாசன போட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்தது. இதில் திருச்சி, மதுரை, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்