சமூக நல்லிணக்க கூட்டம்

சங்கரன்கோவிலில் சமூக நல்லிணக்க கூட்டம் நடந்தது

Update: 2022-10-13 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தனியார் விடுதியில் வைத்து தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி காமராஜா தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், முன்னாள் ஆவின் சேர்மன் ரமேஷ், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்