மலையை மூடிய பனி

மலையை மூடிய பனி முடியது.

Update: 2022-12-07 18:36 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவிலும், அதிகாலையிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்த பனிப்பொழிவானது காலை 8 மணி வரை சில நேரங்களில் காணப்படுகிறது. சாலையில் பனிமூட்டம் படர்ந்திருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் கடும் பனிமூட்டம் காரணமாக அங்குள்ள மலை பனியால் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்