குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு
குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்தது.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்காம்பட்டியில் குடியிருப்பை ஒட்டி பாம்பு ஒன்று செல்வதை அறிந்த குடியிருப்பில் வசிப்போர். இதுபற்றி துவரங்குறிச்சி தீணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அது கட்டு விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.