சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தேவகோட்டையில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-09-06 20:15 GMT

சிவகங்கை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு  வருகிறது. அதன்படி கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்