10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவர் கைது

10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-09 20:50 GMT


சங்ககிரி:-

கொங்கணாபரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது அக்காள் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியை அவருடைய அக்காள் கணவர், ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதாக தெரிகிறது. மேலும் மாணவியை அவர் கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து, 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்