தீபாவளி விற்பனை தொடங்கியதால் ஈரோடு ஜவுளிச்சந்தை களை கட்டியது
தீபாவளி விற்பனை தொடங்கியதால் ஈரோடு ஜவுளிச்சந்தை களைகட்டி காணப்படுகிறது.
ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் கலெக்டர் அலுவலக மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.ஆசிரியர் காலனி பஸ் நிறுத்தம், புது ஆசிரியர் காலனி, குமலன் குட்டை பஸ் நிறுத்தம், பெருந்துறைரோடு, வி.ஐ.பி.நகர், பாலகாடு, வீரமாமுனிவர் வீதி.
இந்த தகவலை ஈரோடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்து உள்ளார்.