முருகன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

சிங்கம்புணரியில் முருகன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலித்தார்.

Update: 2023-01-27 18:49 GMT

 சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் நேற்று பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முருகன் அலங்காரத்தில் சித்தர் அருள்பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்