வேல் கொண்ட முருகன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
வேல் கொண்ட முருகன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி வேல் கொண்ட முருகன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.