நாமக்கல்லில்நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-01-23 18:45 GMT

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, கொசவம்பட்டி, செல்வகணபதி நகர், தொட்டிப்பட்டி, மணியாரம் புதூர், குறிஞ்சிநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்