துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.;
திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நாரணமங்கலத்தில் உள்ள போலீசார் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றதை படத்தில் காணலாம்.