பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-01-06 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த வெங்கேடஷ் என்பவரிடம் சட்ட அலுவலகத்தில் வேலை செய்து வந்தாராம். அப்போது வெங்கடேஷ் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்