சிவகிரியில் ரூ.12¼ லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரியில் ரூ.12¼ லட்சத்துக்கு எள் ஏலம்

Update: 2023-09-15 22:15 GMT

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 97 எள் மூட்டை கொண்டுவரப்பட்டு இருந்தது.

இதில் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.159.42 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.183.30 காசுக்கும் ஏலம் போனது. இதேபோல் சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.136.89 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.180.99 காசுக்கும்ஏலம் போனது. மொத்தம் 7,562 கிலோ எடையுள்ள எள் 12 லட்சத்து 23 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்