மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-09-25 18:45 GMT

பா.ஜனதா கட்சியின் நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை நகர் பா.ஜ.க. சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர் தலைவர் எம்.ஆர். உதயா தலைமை தாங்கினார். இதையொட்டி பொதுமக்களுக்கு 106 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர்கள் பாலா, சதீஸ், மீனவரணி நகர்தலைவர் சிவா, ரிஷி, விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன், தன்டிராஜன், கல்வியாளர் பிரிவு சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்