காவலாளி தற்கொலை

காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-31 20:40 GMT

ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த தனபால்(43), ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்