2 கடைகளுக்கு `சீல்'

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு `சீல்';

Update: 2022-07-06 21:37 GMT

பணகுடி:

பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையில் போலீசார், காவல்கிணறு சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை நடத்தினர். அப்போது 2 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த 2 கடைகளுக்கும் `சீல்' வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்