தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

Update: 2023-05-12 18:45 GMT

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது. நேற்று அரிச்சல்முனை சாலையில் தடுப்புச்சுவரை தாண்டி கார் மீது மோதிய தெறித்த கடல் அலையை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்