பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்தது
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார வளமைய அலுவலர் ஞானபுகழேந்தி தலைமை தாங்கி பேசினார். ஆசிரியர் மாறன் வரவேற்றார். இதில் ஊராட்சி பயிற்றுனர் செல்வம், ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.