பள்ளி மாணவிகள் சாதனை

மாநில கபடி போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

Update: 2023-09-25 20:05 GMT

அம்பை:

கீழப்பாவூரில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி மாநில அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

அவர்களை பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குனர் ராஜராஜேஸ்வரி, முதல்வர் சக்திவேல் முருகன் உள்ளிட்டோர் பாராட்டினா்.

Tags:    

மேலும் செய்திகள்