கரூரில் சாரல் மழை

கரூரில் சாரல் மழை பெய்துள்ளது.

Update: 2023-05-22 18:49 GMT

கரூரில் நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறிது நேரம் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்