மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2023-08-19 19:53 GMT

திருவேங்கடம்:

குருவிகுளம் கோ.நா. அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் வினோத் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். பள்ளிக்கூட வளாகத்தில் வேம்பு, பூவரசு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்