வெள்ளி கருட வாகனத்தில் சந்தானராமர்
வெள்ளி கருட வாகனத்தில் சந்தானராமர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ராமநவமி பெருவிழாவின் 4-வது நாளான நேற்று இரவு வெள்ளிகருட வாகனத்தில் சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.