சாமி பெட்டி ஊர்வலம்

சாமி பெட்டி ஊர்வலம் நடந்தது

Update: 2022-07-09 19:27 GMT

திருமங்கலம் கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் ஊர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் 4-ம் நாளான நேற்று தங்க முனியாண்டி கோவிலில் இருந்து சாமி பெட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்