சிவகிரி ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1 லட்சத்துக்கு எள் விற்பனை

சிவகிரி ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1 லட்சத்துக்கு எள் விற்பனை

Update: 2023-10-06 21:37 GMT

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 10 மூட்டைகளில் எள் கொண்டு வந்தனர். கிலோ ஒன்று ரூ.145.49-க்கு என மொத்தம் 701 கிலோ எடையுள்ள எள் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 59-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்