சப்பரதட்டி விற்பனை
தா.பழூர் கடைவீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சப்பரதட்டி எனும் சிறு தேர், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சப்பரதட்டி எனும் சிறு தேர், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி.