சாயர்புரம் நகர பஞ்சாயத்து கூட்டம்

சாயர்புரம் நகர பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.

Update: 2023-08-08 18:45 GMT

சாயர்புரம்,:

சாயர்புரம் நகரப் பஞ்சாயத்து கவுன்சில் கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர பஞ்சாயத்து தலைவி பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். நகரபஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பாபு, துணைத் தலைவர் பிரியா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சாயர்புரம் நகர பஞ்சாயத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட தெருக்களுக்கு மின்விளக்குகள் அமைக்கப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் நித்திகல்யாண், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்